BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ட்ரைனில் சத்தமா பாட்டு கேட்பீங்களா?.. உங்களுக்கு அபராதம் - இந்தியன் இரயில்வே.!
இரயில் பயணத்தின் போது சத்தமாக பேசும் நபர்கள், சத்தமாக பாடல் கேட்கும் நபர்களிடம் அபராதம் வசூல் செய்யப்படும் என இந்திய இரயில்வே அறிவித்துள்ளது. சக பயணிகளிடம் இடையூறாக நடந்துகொள்ளும் பட்சத்தில், அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேருந்து பயணத்தின் போது, சுற்றுலா செல்கையில் உற்சாக மிகுதியில் பலரும் பாடலுக்கு ஆடியிருப்போம். ஆனால், இன்றளவில் ட்ரெண்டிங், சேலஞ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக திடீர் பாடல், ஆடல் போன்றவை நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.