இந்தியா

கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த மோசமான செயல்! அங்கேயுமா இப்படி பண்ணுவீங்க?? ஷாக் வீடியோ!

Summary:

theft in church


தற்போதைய வாழ்கை முறையில் திருட்டு, கொலை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்னதான் கண்காணிப்பு கேமரா வைத்தாலும் திருடுபவர்கள் மிகவும் சாமர்த்தியமாக அவர்களது தொழிலை செய்கின்றனர்.

மன அமைதிக்காக செல்லும் கோவில்களிலும், தேவாலயங்களிலும் தற்போது திருடர்கள் நுழைந்துவிட்டனர். இந்தநிலையில் ஆண் ஒருவர் கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.

அவருக்கு முன் இருக்கையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பெண்ணின் கைப்பையிலிருந்து செல்போன் ஒன்றினை மிகவும் லாவகமாக திருடி அவரது உள்ளாடைக்குள் மறைத்து செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement