சாலையோரம் சாக்கு முட்டையில் கிடந்த பெண்ணின் நிர்வாண சடலம்...!! அதிர்ச்சி வீடியோ ...!!

சாலையோரம் சாக்கு முட்டையில் கிடந்த பெண்ணின் நிர்வாண சடலம்...!! அதிர்ச்சி வீடியோ ...!!


The naked body of a woman lying in a sack on the roadside... Shocking video...

சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டையில் நிர்வாண நிலையில் இருந்த பெண்ணின் சடலம்.

உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் மீரட்டின் கார்கோடா பகுதியில் உள்ள சாலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அதில் முகத்தில் காயங்களுடன் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் இருந்தது.

அதை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர் இது தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சியில், ஒரு நபர் சாக்குபையை தோளில் சுமந்து வந்து அதை போடுவதற்கு இடம் தேடுவது தெரிந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த மூட்டையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருந்தது என காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் அடையாளம் மற்றும் சாக்கு மூட்டையை எடுத்து வந்தவரின் விவரங்கள் பற்றி காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இம்மாதிரியான சடலங்கள் மீட்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பான மர்ம நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.