அரசு வேலைதான் எஸ்பிஐல் வங்கி பணி; எவ்ளோ பணியிடங்கள் தெரியுமா? அருமையான வாய்ப்பு!

அரசு வேலைதான் எஸ்பிஐல் வங்கி பணி; எவ்ளோ பணியிடங்கள் தெரியுமா? அருமையான வாய்ப்பு!


sbi-recruitment-2019---new-vacances-announced

பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 2,000 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம்: பாரத ஸ்டேட் வங்கி 
பணி: Probationary Officer 
காலிபணியிடங்கள்: 2,000 
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 02/04/2019 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22/04/2019  

sbi

தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 
வயது வரம்பு; 21 முதல் 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு 
தேர்வு செய்யப்படும் முறை: பிரிமிலினரி தேர்வு, மெயின் தேர்வு, கலந்துரையாடல் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://ibpsonline.ibps.in/sbiposmar19/ 
விண்ணப்பக் கட்டணம்: பொது/ஓபிசி பிரிவனருக்கு ரூ. 750 மற்ற பிரிவினர்களுக்கு ரூ. 125  
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.sbi.co.in 

முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கவும்: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed-Eng-PO%202019.pdf