இனி பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை கிடைக்கும்! அரசு அதிரடி அறிவிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?



russian-government-pregnant-student-policy

ரஷ்ய அரசு கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் மக்கள் தொகை குறைந்திருப்பதால், புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் பட்சத்தில், அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த கொள்கை ரஷ்யாவின் பத்து மாகாணங்களில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கர்ப்பிணி பெண்களுக்கு பண உதவி அளிக்கப்படும் திட்டம் இருந்தபோதிலும், அந்த திட்டத்தில் இளைய வயதினர் பயனடைவது குறைவாகவே இருந்தது.

மக்கள் கருத்து மற்றும் விமர்சனங்கள்

இந்த புதிய திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விதிவிலக்கான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு தரப்பினர் (43%) இதனை ஆதரிக்கிறார்கள், ஆனால் 40% மக்கள் இதற்கு தெளிவான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்க: Video : வாலிபர் ஒருவரை விடாமல் துரத்திய சிங்கம்! அலறி அடித்து கதறி ஓடிய நபர்! வேடிக்கை பார்த்த நண்பர்கள்! இறுதியில் நடந்ததை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..

ரஷ்யா உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்திக்கும் பல சிக்கல்கள், குறிப்பாக போர் காரணமாக சுமார் 2,50,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது நாட்டின் மக்கள் எண்ணிக்கையை பாதித்தது.

இளம் குடிமக்கள் வெளியேறும் நிலை

இந்நிலையில், பல இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவது, இன்னும் ஒரு கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது. இதை சமாளிக்க, பத்து குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகளை பெற்ற பெண்களுக்கு பதக்கங்கள் வழங்கும் திட்டமும் அரசு அறிவித்துள்ளது.

2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் 75% நாடுகள் மக்கள் தொகை குறைபாடு என்ற பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தடுக்கவே ரஷ்யா முன்னெச்சரிக்கையாக கருக்கலைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது.

 

 

இதையும் படிங்க: பிரபல ஆபாச நடிகை 1113 ஆண்களுடன் ஒரே நேரத்தில் உடலுறவு! எத்தனை மணி நேரத்துக்குள் தெரியுமா? உலக சாதனை படைத்து விட்டதாக அறிவிப்பு! அடுத்து ரசிகர்களுக்கு சொன்ன குட் நியூஸ்!