இந்தியா

மற்றொரு பாம்பை விழுங்கும் ராஜநாகம்!! அதன் கண்களை பார்க்கும்போது நமக்கே பயமா இருக்கு!! வைரல் புகைப்படம்..

Summary:

ராஜநாகம் ஒன்று மற்றொரு பாம்பை உணவாக உட்கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறத

ராஜநாகம் ஒன்று மற்றொரு பாம்பை உணவாக உட்கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரவீன் கஷ்வான் அவர்கள் அவ்வப்போது இதுபோன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிற பாம்புகளை உணவாக உட்கொள்ளும் ராஜநாக பாம்பு ஒன்று, மற்றொரு பாம்பை விழுங்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த புகைப்படத்தில் தோன்றும் பாம்பின் கண்கள், பார்க்கும் நமக்கே சற்று பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement