சுட்டி குரங்குகள் செய்யும் சேட்டை வீடியோ... நீச்சல் குளத்தில் குதித்து குத்தாட்டம் போட்ட குரங்குகள்...

சுட்டி குரங்குகள் செய்யும் சேட்டை வீடியோ... நீச்சல் குளத்தில் குதித்து குத்தாட்டம் போட்ட குரங்குகள்...


Monkeys playing with swimming pool video viral

மனிதர்களை மிஞ்சும் அளவுக்கு குட்டி குரங்குகள் செய்யும் சுட்டி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குரங்குகள் பொதுவாக மரங்களில் அங்கும் இங்கும் தாவி விளையாடுவதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு நீச்சல் குளத்தில் குதித்து குத்தாட்டம் போட்டுள்ளது.

குறித்த வீடியோவில் பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் சிறிய மற்றும் பெரிய குரங்குகள் உயரமான இடத்திலிருந்து கீழே உள்ள நீச்சல் குளத்தில் குதித்து விளையாடும் காட்சி பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

இதனைப் பார்த்த நெடிசன்கள் இந்த சேட்டைக்கார குரங்குகளை பார்க்கும்போது மனிதர்களை மிஞ்சுபவையாக இருக்கின்றது என்றும் மனிதர்கள் தான் நீச்சல் குளத்தில் பாய்ந்து விளையாடி பார்த்திருப்போம் இங்கு குரங்குகள் அதற்கு சலித்தவர்கள் இல்லை என்பதைப் போல் பாய்ந்து விளையாடியுள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.