இரண்டு மனைவி இருந்தும் ஆசை தீராத கணவன்! இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை!

இரண்டு மனைவி இருந்தும் ஆசை தீராத கணவன்! இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை!


men-abused-pondicery-girl

புதுச்சேரி  வானரப்பேட்டையை சேர்ந்தவர் வின்சென்ட் (39). பெயிண்டராக வேலைசெய்து வரும் இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து இரண்டு மனைவிகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் அதே பகுதில் உள்ள தனது உறவினர்கள் இல்லத்தில் தற்செயலாக சென்றுள்ளார் வின்சென்ட்.,வின்சென்ட் வீட்டிற்கு வந்த நேரத்தில் வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லை. அந்த இல்லத்தில் இளம் பெண் ஒருவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

sexual abuse அந்த இளம்பெண் மீது ஆசைப்பட்ட வின்சென்ட் அந்த பெண்ணை அடைய திட்டம்போட்டுள்ளார்.  அந்தஇளம் பெண்ணிடம் தொலைக்காட்சியை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதையடுத்து அந்த பெண் தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு., அவருடைய அறைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமா பயன்படுத்திக்கொண்ட வின்சென்ட் அந்த பெண்ணின் அறைக்கு சென்று அந்த பெண்ணிற்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை கொடுத்துள்ளார் வின்சென்ட்.

மேலும் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார். இளம் பெண்ணை சீரழித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு., இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வின்சென்டை கைது செய்தனர்.