படுத்த படுக்கையாக மாமனாரை உயிருடன் கொளுத்த முயற்சி; மருமகளின் பரபரப்பு செயல்.. வீடியோ எடுத்த மகன்.!

படுத்த படுக்கையாக மாமனாரை உயிருடன் கொளுத்த முயற்சி; மருமகளின் பரபரப்பு செயல்.. வீடியோ எடுத்த மகன்.!


Maharashtra Daughter In Law try To Attempt Kill Father In Law 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. 

அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்கும் தனது மாமனார் உறங்கும் மெத்தையில் தீவைத்து கொளுத்த முயற்சிக்கிறார். 

சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் அதனை தடுத்து, நிகழ்வை விடியோவும் எடுத்து வைக்கிறார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடைபெறுகிறது. 

இந்த விடியோவை மும்பை காவல்துறையினரின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தை டேக் செய்து பதிவிடவே, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.