எப்படியெல்லாம் சொல்லி புள்ளையை ஏமாத்திருக்கான்...! சிப்ஸ், ஆப்பிள் தர்றேன் என்கிட்ட வா... 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய லாரி டிரைவர்! அந்த நேரத்தில் கடவுளாய் வந்த கடைக்காரார்.... பகீர் பின்னணி..!!!
சிப்ஸ், ஆப்பிள் வாங்கித் தருவதாகக் கூறி 13 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியிடம் அந்த நபர் தவறாக நடந்து கொண்டதை கடைக்காரர் ஒருவர் கவனித்து உடனடியாக தலையிட்டதால், சிறுமி மீட்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்த ஓட்டுநர்
நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான லாரி ஓட்டுநர், சிறுமியிடம் சிப்ஸ் மற்றும் ஆப்பிள் வாங்கித் தருவதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. பின்னர் தனிமையான இடத்தில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
இதையும் படிங்க: கலிகாலம்... 5 வயது சிறுமிக்கு சொந்த இரத்த உறவே செய்த கொடூரம்! செருப்பால் வெளுத்து எடுத்த பொதுமக்கள்.... அதிர்ச்சி சம்பவம்!!!
தற்செயலாக கவனித்த கடைக்காரர்
அப்போது அருகிலிருந்த கடைக்காரர் ஒருவர் சிறுமியிடம் அந்த நபர் தவறாக நடந்து கொள்வதை கவனித்துள்ளார். உடனடியாக அங்கு சென்று தலையிட்ட அவர், சிறுமியை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றார். கடைக்காரரின் தலையீட்டால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
லாரி ஓட்டுநர் கைது; போலீஸ் விசாரணை
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் லாரி ஓட்டுநரைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பாதுகாப்பு மற்றும் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
पहले चिप्स का लालच दिया फिर सेब देने के बहाने बुलाया
इस ट्रक ड्राइवर ने 13 साल की बच्ची को लालच देकर अपने पास बुलाया और उसकी छाती पर हाथ मारा
वो तो शुक्र है कि दुकानदार ने यह सब देख लिया वर्ना इस बच्ची के साथ कुछ बी हो सकता था
यह इंसान चार बच्चों का पिता है तब भी उसे ऐसा… pic.twitter.com/x7aX60Er5o— Sanju (@SanjuKu79832010) September 28, 2026