ஓராயிரம் நன்றி தமிழர்களே! மெய் சிலிர்க்கவைக்கும் கேரளா இளைஞரின் உணர்ச்சி வீடியோ!

ஓராயிரம் நன்றி தமிழர்களே! மெய் சிலிர்க்கவைக்கும் கேரளா இளைஞரின் உணர்ச்சி வீடியோ!


Kerala people thanks to tamilians for their support

கடந்த 100  வருடங்களில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக விடாது கனமழை பெய்துகொண்டிருக்கிறது. மக்கள் பலரும் தங்க இடம் இல்லாமல், உன்ன உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.


அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பல பகுதிகளில் இருந்து அங்கு உதவிப் பொருட்கள் குவிந்தவண்ணம் உள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து உதவிகள் கேரளாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

kerala flood

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவையில் இருந்து கேரளாவிற்கு நிவாரண பொருட்களுடன் புறப்பட தயாராக இருந்த லாரியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தமிழர்களுக்கு ஓராயிரம் நன்றி தமிழர்களே, 10  லாரிக்கு மேல் நிவாரணம் வந்து குவிந்துள்ளது. நன்றி என மே சிலிர்க்கும் வகையில் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ.