ஜியோ பயனர்களுக்கு தலையில் விழுந்த இடி.. ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு..! மொத்தமா ஊத்திக்கிச்சு..!!



Jio sim recharge amount increased

இலவச சிம் சேவையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய ஜியோ நிறுவனம் படிப்படியாக தனது நெட்வொர்க் பயனாளர்களை வளர்த்த பின்னர் அதற்கான கட்டணத்தை வசூல் செய்ய ஆரம்பித்தது. 

India

தற்போது ஜியோ தனது பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஜியோ போஸ்ட்பெய்டு பயனாளர்கள் உபயோகம் செய்யும் ஆரம்பகட்ட ரீசார்ஜ் பிளான் ரூ.199 இல் இருந்து ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இதில் 5 ஜி டேட்டாவும் அடங்குகிறது.

India

இந்த திட்டத்தின் மூலமாக 30 ஜிபி அதிவேக டேட்டா வரம்பு, குரல்அழைப்பு, நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகிய திட்டங்களும் பெறலாம். இதனால் இனி பழைய ஆரம்பத்திட்டம் ரூ.199 ஜியோ பயனாளர்களுக்கு கிடையாது.