இந்தியா

கூலித்தொழிலாளிக்கு கைகொடுத்து உதவி செய்த காவலர்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!

Summary:

கூலித்தொழிலாளிக்கு கைகொடுத்து உதவி செய்த காவலர்.. நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!

கஷ்டப்பட்டு 3 சக்கர வாகனத்தை பளுவுடன் தள்ளிச்சென்ற கூலித்தொழிலாளிக்கு காவலர் உதவி செய்தார்.

குஜராத் மாநில காவல் துறை அதிகாரி ஒருவர், 3 சக்கர மிதிவண்டியில் ஓடுகளை எடுத்து செல்லும் தொழிலாளிக்கு உதவி செய்யும் நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த காணொளியில், 3 சக்கர மிதிவண்டியில் ஓடுகளை ஏற்றியுள்ள தொழிலாளி, ஏறி அழுத்தி வாகனத்தை செலுத்த இயலாமல் கஷ்டப்பட்டு தள்ளி செல்லும் நிலையில், அவருக்கு பணியில் இருந்த காவலர் உதவி செய்து வண்டியை தள்ளிவிடுகிறார். 


Advertisement