நாப்கினில் ரூ.49 இலட்சம் மதிப்பிலான பேஸ்ட் வடிவ தங்கம்.. பெண் பயணி கைது.!!Gujarat gold smuggling 49 lakhs inside napkin

 

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அபுதாபியிலிருந்து, அகமதாபாத் வந்த பயணி ஒருவரிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

அவர் வைத்திருந்த நாப்கினில் சோதனை செய்தபோது, 763 கிராம் மதிப்பிலான தங்க கட்டிகள் பேஸ்ட் வடிவத்தில் இருந்தது கண்டறியப்பட்டது. 

இதனை அடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.49.7 லட்சம் என்று கூறப்படுகிறது.