இந்திய வரலாற்றில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு தெரியுமா?

இந்திய வரலாற்றில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்று ஒரு சவரன் தங்கம் எவ்வளவு தெரியுமா?



gold-rate-increased-DY763A


தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும், பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.    

தற்போது ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன.

gold rate
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ரூ.30,000-த்திற்குள் இருந்த நிலையில் தற்போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168க்கு விற்பனை செய்யப்படுகிறது.