கிருஷ்ணரின் மீது தீராத காதல்.. கண்ணனின் ராதையாக சிலையை மணந்த இளம்பெண்.!

கிருஷ்ணரின் மீது தீராத காதல்.. கண்ணனின் ராதையாக சிலையை மணந்த இளம்பெண்.!Girl married a Krishna statue

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயூரையா மாவட்டத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ரக்ஷா. இவர் சட்டம் பயின்ற பெண்மணி ஆவார். தீவிர கிருஷ்ண பக்தையும் கூட.

இந்தநிலையில், ரக்ஷவின் கனவில் கிருஷ்ணர் வந்து, அவரை மணப்பது போல அடிக்கடி கனவு வந்துள்ளது. இதனால் அவரைத்தான் நான் திருமணம் செய்வேன் என விடாப்பிடியாக இருந்துள்ளார். 

Latest news

தனது விருப்பத்தை பெண் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி திருமணம் நடைபெற்று முடிந்தது.