அச்சச்சோ.. Fresh கீரை ன்னு தேடித்தேடி வாங்குறீங்களா?.. இந்த விடியோவை பார்த்துட்டு போங்க.. அதிர்ச்சி உண்மை அம்பலம்.!

அச்சச்சோ.. Fresh கீரை ன்னு தேடித்தேடி வாங்குறீங்களா?.. இந்த விடியோவை பார்த்துட்டு போங்க.. அதிர்ச்சி உண்மை அம்பலம்.!


Fresh keerai video gone viral

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருந்து நொறுக்குத்தீனிகள் வரை இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. நொறுக்குதீனிகளில் ராசயங்கள் கலப்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

ஆனால், நாம் வாங்கும் காய்கறிகளை பளபளவென வைக்கவும், அதனை புத்துணர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கவும் என பல ரசாயனங்களை இன்றளவில் வியாபாரிகள் உபயோகம் செய்ய தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், வாடிய நிலையில் உள்ள கீரையை ரசாயன கலவைக்குள் மூழ்கடித்து எடுத்து வைத்ததும், அது புத்துணர்ச்சியோடு இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன. 

இந்த வீடியோ எப்போது? யாரால்? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. ஆனால், விடியோவை பார்க்கும்போது தண்ணீர் போன்ற கலவைக்குள் கீரையை நனைத்து வைத்த 2 நிமிடங்களில் அது புத்துணர்ச்சி அடைந்து புதியது போல தோன்றுகிறது.

Declaration: கீழ்க்காணும் விடீயோவின் அடிப்படையில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்படுகிறது.