தனது நாய் நன்றியுள்ளதா என சோதித்த முதலாளி! கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?

தனது நாய் நன்றியுள்ளதா என சோதித்த முதலாளி! கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா?


dog-H3VN3J

பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் அதிக நன்றி உணர்வுடன் காணப்படுவது நாய். மற்றவற்ற பிராணிகளை விட நாய் மிகவும் நன்றியுடன் செயல்படும்.அதிலும் எஜமானருக்கு ஒரு ஆபத்து என்ற தனது உயிரை கூட கொடுக்கும் அளவிற்கு நாய் நன்றி உணர்வுடன் செயல்படும்.

அந்த வகையில் இங்கு ஒரு நாயை சோதிப்பதற்கு வித்தியாசமான சோதனை ஒன்றை முதலாளி மேற்கொள்கிறார். அதாவது தண்ணீரில் முழ்குவது போன்று எஜமானர் ஒருவர் நடிக்கிறார். அதனை உண்மை என நம்பி நாய் ஒன்று அவரை காப்பற்ற ஓடி வருகிறது.

dog

அந்த நாய் ஓடி வந்த வேகத்தில் தண்ணீருக்குள் குதித்து எஜமானரை காப்பாற்றி இழுத்து செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதனை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இறுதியில் வென்றது யார் என்று கேட்டு அதனை பதிவிட்டுள்ளார்.