அடேங்கப்பா.. யாருகிட்ட! மனுஷங்களையும் மிஞ்சிய நாய்! சாமர்த்தியமாக செய்த காரியத்தை பார்த்தீங்களா.!

அடேங்கப்பா.. யாருகிட்ட! மனுஷங்களையும் மிஞ்சிய நாய்! சாமர்த்தியமாக செய்த காரியத்தை பார்த்தீங்களா.!


dog-escape-video-viral

சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக விலங்குகள், பறவைகள் மற்றும் பாம்புகளின் வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. அவற்றில் ஒரு சில நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையிலும், சில அதிர்ச்சியூட்டும் வகையிலும் இருக்கும்.

மேலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் அதீத திறமைகளை குறித்த வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகும். இந்த நிலையில் தற்போது நாய் ஒன்று மனிதரையும் மிஞ்சும் வகையில் கேட்டில் ஏறி எஸ்கேப் ஆன வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

பொதுவாக நாய் நன்றியுள்ளது  என்பர். மேலும் அது சில சமயங்களில் மனிதர்களைப் போலவே யோசித்து நடந்து கொள்ளும். இந்த நிலையில் குறித்த வீடியோவில் நாய் ஒன்று காம்பவுண்ட் தாண்டி வெளியே செல்ல எண்ணிய நிலையில் கேட் மூடப்பட்டு இருந்ததால், சத்தமே இன்றி சாமர்த்தியமாக மேலே ஏறி அங்கிருந்த ஓட்டை வழியே உடலை வளைத்து வெளியேறி சென்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்போர்க்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.