தமிழகம் இந்தியா

#வீடியோ: ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மணமகள்!! இறுதியில் மணமகன் செய்த காரியத்தை பாருங்க..

Summary:

# வீடியோ: ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மணமகள்! வாயடைத்துப்போன மணமகன் இறுதியில் செய்த செயல்.....

திருமண விழா ஒன்றில் மணமக்கள் இருவரும்  ஊ சொல்றியா மாமா பாடலுக்கு  குத்தாட்டாம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

குறிப்பிட்ட வீடியோவில், திருமண விழா ஒன்றில் மணமகனும், மணமகளும் பாரம்பரிய மராட்டிய உடையை அணிந்து  தங்கள்  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்  முன்னிலையிலும் மாலை மாற்றும் சடங்கின் போது மணமக்கள்  இருவரும் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு  குத்தாட்டம் போடுகின்றனர்.

மேலும் மணமகளின் ஆட்டத்தை பார்த்து மணமகன் சில  நிமிடங்களில் சிரித்தபடியே, இதுக்கு மேல விட்டா தாங்காது என்பதுபோல, மணமகளை  உள்ளே அழைத்து செல்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி...

 


Advertisement