தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி,.. பைக்கில் பறந்த மர்மநபர்கள்..! பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வைரல்..! 

தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி,.. பைக்கில் பறந்த மர்மநபர்கள்..! பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வைரல்..! 


cpi-headquatres-attacked-by-petrol-bomp-kerala

கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் பைக்கில் வந்து தலைமை அலுவலகத்திற்குள் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

KERALA

இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.