அச்சச்சோ.. குளிர்பானத்தில் எபோலா வைரஸா?.. பகீர் தகவலால் அச்சத்தில் மக்கள்..! உண்மை இதுதான்.!Cool Drinks Ebolo Virus Central Govt warning Message Fake 

சமூக வலைதளத்தில் எப்போதும் நமக்கு தேவையான தகவல் உலா வரும் என்பது நிச்சயமல்ல. சில சமூக விரோதிகளின் செயல்பாடு காரணமாக போலியான தகவல்களும் பரப்பப்படும். 

இந்த நிலையில், குளிர்பானத்தில் எபோலா வைரஸ் கலந்து இருக்கிறது என்றும், அதனை சில நாட்களுக்கு தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று வைரலாகியுள்ளது. 

இந்தியா

இந்த தகவலை மறுத்துள்ள மத்திய அரசு, இது குறித்த போலியான தகவலை யாரும் நம்ப வேண்டாம். மத்திய அரசு இவ்வாறான எச்சரிக்கை ஏதையும் தெரிவிக்கவில்லை. 

குளிர்பானத்தில் எந்த வகை வைரஸும் கலக்க வாய்ப்பில்லை, பரிசோதனைக்கு பின்னரே அவை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று தெளிவுபடுத்தி உள்ளது.