மத்திய அரசின் 7,500 காலிப்பணியிடங்கள் நிரப்ப அதிரடி உத்தரவு; இளைஞர்களே இன்றே விண்ணப்பியுங்கள்.! 

மத்திய அரசின் 7,500 காலிப்பணியிடங்கள் நிரப்ப அதிரடி உத்தரவு; இளைஞர்களே இன்றே விண்ணப்பியுங்கள்.! 


Central Govt Jobs SSC

 

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம், தனது அமைச்சகத்தில் இருக்கும் பணியிடத்தை நிரப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தகுதியுடையோர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்த நபர்களில் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்ட நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

காலிப்பணியிடங்கள் 7500 இருக்கின்றன.

இதற்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.1,51,000 வழங்கப்படுகிறது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளாகிவர்கள் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி முதல் மே மாதம் 3 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த பிற விபரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்த்து விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.