தூங்கி கொண்டே காரை ஓட்டிய டிரைவர்! அதிர்ச்சியான பெண் பயணி செய்த துணிச்சலான செயல்! வீடியோ உள்ளே.

தூங்கி கொண்டே காரை ஓட்டிய டிரைவர்! அதிர்ச்சியான பெண் பயணி செய்த துணிச்சலான செயல்! வீடியோ உள்ளே.


car-uber

மும்பையை சேர்ந்தவர் தேஜஸ்வினி திவ்ய நாயக் என்ற இளம்பெண். இவர் கடந்த மாதம் 21ஆம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்கு செல்லுவதற்காக ஊபர் காரை புக் செய்துள்ளார். அதன் படி காரில் எறிய பயணம் செய்துள்ளார் அந்த பெண்.

சிறிது தூரம் சென்ற பிறகு காரின் டிரைவர் போனை பேசிய படியே தூங்கி விழுந்துள்ளார். மேலும் முன்னால் சென்ற ஒரு காரிலும் இடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் உடனே காரை தான் வாங்கி ஒட்டி சென்றுள்ளார்.

Uber driver

அந்த டிரைவர், டிரைலர் சீட்டுக்கு அருகில் உள்ள சீட்டில் உட்கார்ந்து தூங்கி வந்துள்ளார். அந்த பெண் தான் சென்று சேர வேண்டிய இடம் வரம் வரை ஒட்டி சென்று பின் காரை டிரைவரிடம் ஒப்படைத்துள்ளார். அச்சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.