என்னடா கடைசில இப்படி ஆச்சே... மணமகனை விட்டு விட்டு நடனமாடிய மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்!!

என்னடா கடைசில இப்படி ஆச்சே... மணமகனை விட்டு விட்டு நடனமாடிய மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்!!


Bridal girl dance with her lover infront of bridal man

திருமண நிகழ்வு ஒன்றில் மணமகனை விட்டு விட்டு நடனமாடிய மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஒரு சில திருமண நிகழ்வுகளில் சில விஷயங்கள் மக்களிடையே வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துபவையாக இருக்கும். அப்படியான ஒரு நிகழ்வு இங்கு ஒரு திருமணத்தில் நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது இங்கு ஒரு திருமண நிகழ்வு ஒன்றில் பின்னால் ஒலிக்கும் பாடலுக்கு மணமகனை விட்டு விட்டு மணப்பெண் நடனமாடியுள்ளார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக உடன் ஆடும் தனது காதலனை கட்டியணைத்து முத்தம் கொடுத்து காதலனை விடாமல் இறுக்க பிடித்துள்ளார். உடனே உறவினர்கள் வந்து இருவரையும் பிரிக்க முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போயுள்ளது. இவை அனைத்தையும் அருகில் இருந்து மணமகன் பரிதாபமாக பார்த்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.