தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் சோகம்: 17 வயது சிறுமி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் சோகம்: 17 வயது சிறுமி தற்கொலை முயற்சி.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!


Bihar Patna 12 Class Girl Suicide Attempt From the Apartment 

 

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் வசித்து வரும் 12ம் வகுப்பு பள்ளி மாணவி, சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். 

இதனால் மனரீதியான வருத்தத்தில் இருந்த சிறுமி, நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு தற்கொலை செய்ய எண்ணி செயல்பட்டுள்ளார்.

கீழே இருந்து அதனை கவனித்த பலரும், சிறுமியிடம் தற்கொலை வேண்டாம் என பலத்த குரலில் மன்றாடி இருக்கின்றனர். ஆனால், எதற்கும் சிறுமி செவிமடிக்கவில்லை. 

இறுதியில் சிறுமி கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்து, படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தற்கொலை முயற்சி தொடர்பான விடியோவும் வெளியாகி இருக்கிறது.