அத்தனை ஆண்கள் அருகில் இருந்தும் குடிக்கு அடிமையான இளம் பெண் நடு ரோட்டில் செய்த செயல்..! தீயாய் பரவும் குடிமகளின் அலங்கோல வீடியோ காட்சி.!
அத்தனை ஆண்கள் அருகில் இருந்தும் குடிக்கு அடிமையான இளம் பெண் நடு ரோட்டில் செய்த செயல்..! தீயாய் பரவும் குடிமகளின் அலங்கோல வீடியோ காட்சி.!

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த திங்கள்கிழமை முதல் பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை சூடுபிடித்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் திறக்கப்பட்ட முதல் நாள் ஒருவர் 52 ஆயிரத்துக்கும், ஒருவர் 95 ஆயிரத்துக்கும் கரநாடகவில் மதுபாட்டில்கள் வாங்கிய ரசீதுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இளம் பெண் ஒருவர் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட மகிழ்ச்சியில் அவர் செய்துள்ள காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கர்நாடகாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மதுக்கடை வாசலில் நின்று கையெடுத்து கும்பிட்டு, தரையில் விழுந்து வணங்கிவிட்டு வீரநடை போட்டு மதுக்கடைக்குள் செல்லும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
— Ferdin Gabriel (@Ferdin2103) May 6, 2020