டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. பதறியடித்து நடுரோட்டிற்கு ஓடிய நடிகை குஷ்பூ..! வைரலாகும் ட்வீட்..!!

டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. பதறியடித்து நடுரோட்டிற்கு ஓடிய நடிகை குஷ்பூ..! வைரலாகும் ட்வீட்..!!


Actress kushbu earthquake tweet

நேற்று இரவு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டன. தற்போது நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் பாஜகவில் இருந்துவரும் நடிகை குஷ்பூ டெல்லியில் இருந்துள்ளார். 

இந்நிலையில் நிலநடுக்கத்தை அவரும் உணர்ந்துள்ளார். இதனால் பதறியடித்த குஷ்பூ, தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து சாலையில் வந்து தஞ்சம் அடைந்தார். பின்பு டெல்லியில் 4 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்ததாகவும், இதனால் மின்விசிறிகள், விளக்குகள் அசைந்தன என்றும், அவர் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.