5 நாட்களில் 30 பேரால் 13 வயது சிறுமி வன்கொடுமை.. நெஞ்சை உலுக்கும் திடுக் சம்பவம்.. பதறவைக்கும் வைக்கும் கொடுமை.!



13-Year-Old Girl Allegedly Trafficked and Sexually Assaulted by 30 Men in 5 Days

சிறுமியை விற்பனை செய்த கும்பல் செய்த கொடூரம் குறித்த அதிர்ச்சி தகவல் அம்பலமாகி irukirathu.

அதிர்ச்சி தகவல்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய சிறுமி ஒருவர், ரிக்சா ஓட்டுனரால் ஓட்டல் உரிமையாளருக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சிறுமியை 5 நாட்களில் சுமார் 30 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வீட்டில் இருந்து மாயமான 13 வயது சிறுமியை அதிகாரிகள் மீட்டுள்ளனர். விசாரணைக்குபின் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரம்.. வெளியான பரபரப்பு பின்னணி.!

Crime news

மதுக்கொடுத்து வன்கொடுமை:

அதாவது, வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமியை ரிக்சா ஓட்டுநர் பேசி அழைத்துச் சென்று ஓட்டல் உரிமையாளரிடம் விற்பனை செய்துள்ளார். அங்கிருந்து பல ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி 5 நாட்களில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு கட்டாயமாக மதுகொடுத்து வன்கொடுமை கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையும் படிங்க: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. உடல்நலம் குன்றிய நண்பரை பார்க்கச் சென்றபோது பயங்கரம்.! சென்னையில் ஷாக்.!