இந்தியா

மீண்டும் வருகிறது அழகான 1000 ரூபாய் நோட்டுகள்!! அப்போ 2000 ரூபாய் நோட்டுகள்???

Summary:

1000-rs-curreny-coming-again-what-about-2000-rs


கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 12 மணிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. 

இந்தநிலையில், ஏற்கனவே பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் புதிய  1,000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement