ஐயோ! பூரான் கடித்துவிட்டதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க! அதிகம் பகிருங்கள்!
ஐயோ! பூரான் கடித்துவிட்டதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க! அதிகம் பகிருங்கள்!

பெண்களுக்கு பொதுவாக கரப்பான் பூச்சியை பார்த்தாலே பயம். சிலருக்கு பல்லி, பூரான் போன்றவற்றை பார்த்தாலும் பயம் வரும். இதில் சில சமயங்களில் பூரான் மனிதர்களை கடித்துவிடுகிறது. அதுபோன்ற சமயங்களில் பூரான் கட்டியை சரி செய்வது எப்படி அதற்கான முதல் உதவி என்னவென்றுதான் நம் இங்கே பார்க்க உள்ளோம்.
பொதுவாக நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது எறும்பு, பூச்சி, பூரான் போன்றவை நம்மை அறியாமல் நமது காதுக்குள் சென்றுவிடும். அவ்வாறு நீங்கள் தூங்கும் போது உங்கள் காதுக்குள் பூரான் சென்றால் உடனடியாக தண்ணீரில் கல் உப்பு சேர்த்து, காதில் ஊற்றவும்.அவ்வாறு செய்வதன் மூலம் பூரான் இறந்துவிடுகிறது அல்லது தண்ணீரால் வெளியே வந்துவிடும்.
யாருக்காவது பூரான் கடித்தால் உடனே கல் உப்பை தண்ணிரில் கரைத்து கடிபட்ட இடத்தில் கழுவவும்.உப்பு ஆன்டிசெப்ட்டாக பயன்படுகிறது.பூண்டு,மற்றும் வெங்காயத்தை அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டவும்.அதை வைக்க. அதன் விஷம் உடனடியாக குறைந்துவிடும்.
இன்னொரு முறையும் உண்டு பூரான் கடித்தால் வெத்தலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் அதன் விஷம் குறைந்துவிடும். இதை அதிகம் பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்.