மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்...மு.க.அழகிரி
மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்...மு.க.அழகிரி

மதுரையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பெரிய சிலை நிறுவப்படும் என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தினார்கள். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி வரை பேரணி நடந்தது.