மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு நொடிப்பொழுதில் மாரடைப்பைத் குணமாக்க வீட்டில் உள்ள இந்த ஒரு பொருள் போகும்- எந்த பொருள் தெரியுமா?

Summary:

how to cure heartattack

தற்காலத்தில் உணவு பழக்க வழக்கங்களினாலும் பலவகையான செயற்கை வேதி பொருட்களினாலும்  பெரும்பாலான மக்கள் மாரடைப்பால் மரணத்தை தழுவுகின்றனர். மாரடைப்பு என்பது ஒருவருக்கு எப்போது வரும் என்று சொல்ல முடியாது.

ஆனால் மாரடைப்பு ஏற்பட்டால் அதை ஒரு நொடி பொழுதில் குணமாக்க முடியும் என ஜான் கிறிஸ்டோபர் என்னும் மூலிகை நிபுணர்  கண்டுபிடித்துள்ளார்.அவர் நம் வீட்டின் சமையலறையில் உள்ள ஒரு பொருளைக் கொண்டு ஒரு நிமிடத்தில் மாரடைப்பை தடுக்கும் வழியை கண்டறிந்துள்ளார். 

தொடர்புடைய படம்

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூளை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தை குடிக்க கொடுக்கும் போது அவர் சுய நினைவில் இருக்க வேண்டும். ஒருவேளை சுயநினைவை இழந்தவராயின், மிளகு எக்ஸ்ட்ராக்ட்டை, நோயாளியின் நாக்கின் அடியில் சில துளிகளை வைக்க வேண்டும்.

மேலும் மிளகு செரிமான அமிலத்தின் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும்.இதனால் செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். மேலும் மிளகில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளது.

எனவே நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் மிளகில் உள்ள கேப்சைசின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.


Advertisement