மருத்துவம் லைப் ஸ்டைல்

டெங்குவை விரட்ட எளிய வழிமுறை!. ஒரு நொடியில் பறந்து போகுமாம்!.

Summary:

how avoid dengue

தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறதது. டெங்கு காய்ச்சல் கொசுவினால் மட்டுமே பரவுகின்றது. டெங்கு காய்ச்சலை ஆரம்பத்தில் குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பேராபத்தை ஏற்படுத்தும்.

சேலத்தை சேர்ந்த டாக்டர். அழகு அவர்கள் டெங்குவில் இருந்து விடுபட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம் என கூறுகிறார்.

1. வெற்றிலை 10 இலைகள்.   
2. புதினா கீரை கைப்பிடி அளவு.
3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு.
4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு.
5. வாழைத்தண்டு 100 கிராம். 


இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியபின் வடிகட்டி, பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் என கூறுகிறார். இதை பருகிவந்தால் டெங்குவில் இருந்து விடுபடலாம்.
 


Advertisement