என்னது நடிகர் SJ சூர்யாவுக்கு திருமணமா... வைரல் பதிவிற்கு நடிகர் விளக்கம்...
வெறும் ஐந்து ரூபாயில் கிடைக்கும் இது உங்கள் தாம்பத்திய பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
Health benefits of ladies finger in tamil

இயற்கை நமக்கு கொடுத்துள்ள கொடைகளில் ஓன்று இந்த வெண்டைக்காய். நமது உடலில் ஏற்படும் பல்வேறு வியாயாதிகளுக்கு இயற்கையே தீர்வினை தருகிறது. அந்த வகையில் வெண்டைக்காய் மூலம் நமக்கு என்னெல்லாம் பயன்கள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம். வாங்க.
வெண்டைக்காயில் நார்சத்து அதிகம் உள்ளது. இதனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. மலசிக்கல் உள்ளவர்கள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் மலசிக்கல் குறைகிறது.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் இந்த பிரச்சையில் இருந்து விடுபடலாம். காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தாம்பத்திய வாழ்வில் நாட்டம் குறைந்து காணப்படும் தம்பதியினருக்கு வெண்டைக்காய் மிகவும் பயனுள்ள மருந்தாக அமைகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும்.
ஆண்மை சக்தி பெறுக, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தர, வறட்சியான உடலை பளபளப்பாக வெண்டைக்காய் மிகவும் பயன் உள்ளதாக அமைகிறது. இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.