#Health Tips: கொளுத்தியெடுக்கும் வெயில்.. தயிரை இதோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..! அதிர்ச்சி உண்மை..!!

#Health Tips: கொளுத்தியெடுக்கும் வெயில்.. தயிரை இதோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..! அதிர்ச்சி உண்மை..!!


Do not eat curd with this one

கோடைகாலத்தில் நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் தயிர் சார்ந்த உணவும் நம்மிடையே தற்போது பிரதானமாக இருக்கிறது. ஆனால் தயிரை சில உணவுப் பொருட்களோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்று கூறுகின்றனர். 

தயிருடன் மாம்பழம் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கோடைகாலத்தில் இவை இரண்டும் நம்மால் விரும்பப்படும் என்றாலும், அதனை தனித்தனியே சாப்பிட வேண்டும். 

health tips

தயிர் குளிர்ச்சி கொண்டது, மாம்பழம் சூடு கொண்டது என்பதால் இதை இரண்டையும் சேர்க்கும் போது நமக்கு உடல் உபாதை ஏற்படும் என்றும் அறிவுறுத்துகின்றனர். அதேபோல எண்ணெய் போன்ற உணவுகளுடன் சேர்த்து தயிரை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.