உணவுக்கு பதிலாக பேட்டரி சாப்பிட்டால் போதும்; களமிறங்குகிறது அசத்தல் மருத்துவ கண்டுபிடிப்பு.!



Battery Model Food

 

தொழில்நுட்ப புரட்சி தொடங்கிய நாட்களில் இருந்து கண்டுபிடிப்புகளும் மக்களிடையே தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுகின்றன. இவற்றில் மருத்துவ ரீதியான கண்டுபிடிப்புகளும், அறிவியல் பொருள்கள் சார்ந்த கண்டுபிடிப்புகளும் அடங்கும். 

இந்த நிலையில் விஞ்ஞான உலகில் மருந்துகளும், மருந்து பொருட்களும் தொடர்ந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டாலும் சிலவற்றில் பக்க விளைவுகள் இருக்கின்றன. இந்த நிலையில் இத்தாலி நாட்டைச் சார்ந்த விஞ்ஞானிகள் சாப்பிடும் உணவுப் பொருட்களை பேட்டரிகளாக உருவாக்கி இருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பேட்டரிகளை நாம் அப்படியே சாப்பிடலாம் என்றும், இதனால் எந்த விதமான அபாயமும் வராது என்றும் இவை சந்தைக்கு கொண்டு வர சில நாட்கள் பிடிக்கும் என தெரிவிக்கின்றனர்.

Click Here to Read Article: https://www.nanowerk.com/news2/green/newsid=62813.php