காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி சைத்ரா ரெட்டி..! வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்

காதலரை கரம் பிடித்த யாரடி நீ மோகினி சைத்ரா ரெட்டி..! வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்


Zee Tamil actress saithra reddy marriage photos

ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு திருமணம் முடிந்துள்ளநிலையில் மணமக்களின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த தொடரின் நாயகிகளில் ஒருவரான சைத்ரா ரெட்டிகு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

Zee tamil

சின்னத்திரையில் பிரபலமாக இருந்துவரும் இவருக்கு பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராகேஷ் சமலா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியன.

தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்துள்ளநிலையில் அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்...