ஜீ தமிழ் நடிகைக்கு எளிய முறையில் வளைகாப்பு நடந்து முடிந்தது.. அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!

ஜீ தமிழ் நடிகைக்கு எளிய முறையில் வளைகாப்பு நடந்து முடிந்தது.. அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!


Zee Tamil Actress Nakshatra Baby Shower

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை நட்சத்திரா.

இவர் விஷ்வா என்பவரை காதலித்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டார்.

Zee tamil

இந்த தம்பதிகளின் திருமணமானது எதிர்பாராமல் நடந்திருந்தாலும் ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் சமீபத்தில் நடிகை நட்சத்திரா  கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வலம்வருகின்றன.