யாஷிகாவின் புகைப்படத்தை ஜூம் செய்து ரசிக்கும் நெட்டிசன்கள்... அப்படி என்ன புகைப்படம் என்று நீங்களே பாருங்கள்.!
தமிழில் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.அப்படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் ரசிகர்கள் கவரும் வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை கவர்ந்து வரும் யாஷிகா தற்போது கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு டிரெண்ட்ங்கில் இருந்து வருகிறார். குட்டையான உடையில் முன்னழகை அசிங்கமாக காட்டி போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.