வெள்ளை நிற உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோ ஹூட் புகைப்படங்கள்...

வெள்ளை நிற உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோ ஹூட் புகைப்படங்கள்...


Yashika Anand latest hot photoshoot photos viral

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதுமட்டுமின்றி இவர் பஞ்சாப் மாடல் அழகி ஆவார். யாஷிகா பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஜாம்பி, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களிலும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.​​​​ பின்னர் விபத்து ஒன்றில் சிக்கிய சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். 

yashika anand

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் வெள்ளை நிற மாடன் உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ ஹூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து பார்த்து ஷேர் செய்து வருகின்றனர.

yashika anand

yashika anand