பாத் டப்பில் ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு அப்படியே காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்... அடச்சீ.. இப்படியெல்லாமா போட்டோ ஹூட் எடுப்பீங்க..!!

பாத் டப்பில் ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு அப்படியே காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்... அடச்சீ.. இப்படியெல்லாமா போட்டோ ஹூட் எடுப்பீங்க..!!


Yashika Anand latest hot photoshoot photos viral

தமிழில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது கிளாமர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு அதிக கிளாமர் காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இவர் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா,  ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

yashika anand

கடந்த ஆண்டு  விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மாத சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்த யாஷிகா பழையபடி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 

yashika anand

இந்நிலையில் தற்போது பாத் டப்பில் அறைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாத்ரூமில் கூட போட்டோ ஹூட்டா என விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர்.

yashika anand

yashika anand