பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி யார் தெரியுமா? உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!



who-is-the-pachonthi-of-bigg-boss-house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை மூன்று வாரங்கள் முடிந்துள்ள நிலையில் 16 போட்டியாளர்களில் இருந்து பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் வெளியேற்றப்பட்டு தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி யார் என தற்போதைய பிக்பாஸ் போட்டியாளர் சாண்டியின் முன்னாள் மனைவியும், பிக்பாஸ் சீசன் ஒன்றின் போட்டியாளருமா காஜல் கருத்து கூறியுள்ளார்.

bigg boss tamil

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அபிராமிதான் அந்த பச்சோந்தி என கூறியுள்ளார் காஜல். முதல் வாரம் சாக்ஷி மற்றும் ஷெரினுடன் நட்ப்பு பாராட்டிவந்த வந்த அபிராமி இரண்டாவது வாரம் வனிதா மற்றும் தர்சனுடன் நட்புறவில் இருந்தார்.

தற்போது மதுமிதா மற்றும் மிதுன் ராவுடன் நட்புடன் உள்ளார் அபிராமி. இப்படி வாரம் வாரம் மாறி மாறி வருவதால் இவரை பச்சோந்தி என கூறியுள்ளார் காஜல்.

bigg boss tamil