அஜித்துக்கு அந்த ரோல் தான் செட் ஆகும்! நடிகை காஜல் அகர்வால் கூறிய தகவல்!

அஜித்துக்கு அந்த ரோல் தான் செட் ஆகும்! நடிகை காஜல் அகர்வால் கூறிய தகவல்!


Which hollywood charecter will match for ajith actress kajal agarwal

என்னதான் தமிழ் ரசிகர்கள் விஜய், அஜித் என்று கொண்டாடினாலும் ஹாலிவுட் நடிகர்களைத்தான் சூப்பர் ஹீரோவாக பார்க்கின்றனர். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என ஹாலிவுட் கதாபாத்திரங்களைத்தான் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் வரும் மார்ச் 8ம் தேதி கேப்டன் மார்வெல் ஹாலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமந்தா, காஜல், தமன்னா, ராகுல்ப்ரீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Ajith Kumar

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகைகள் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் எந்த கதாபாத்திரத்துக்கு எந்த தமிழ் நடிகர் செட் அவர் என கூறி உள்ளன்னர். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் பேசுகையில் அவெஞ்சர்ஸ் படத்தை தமிழில் எடுத்தால், தோர் ரோலுக்கு நடிகர் அஜித்துதான் சரியாக இருப்பார் என்றும், மேலும் சூர்யா கேப்டன் அமேரிக்கா ரோலுக்கு சரியாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.