இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தினமும் குடித்துக் கொண்டே இருப்பேன்..! மயங்கி விழுவேன்..! எல்லாவற்றிற்கும் அதுதான் காரணம்..! ஆனால்..?

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது காதல் மனைவி ரஜினியை கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தார்.
பின்னர் நடிகை அமலாபாலுடன் சேர்த்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். சமீபாத்தில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா காட்டவுடன் தனது காதலை உறுதி செய்த விஷ்ணு விஷால் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
விவாகரத்துக்கு பிறகு தான் குடிக்கு அடிமையாகிவிட்டதாக கூறியுள்ளார் விஷ்னு விஷால். மேலும், பிரபு சாலமன் இயக்கிவரும் படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கி முதுகு தண்டில் அடிபட்டு அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார் விஷ்ணு விஷால்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் உடல் எடை கூடி, பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக மாறிவிட்ட நான், வாரணம் ஆயிரம் படத்தை முன் உதாரணமாக வைத்து குடியில் இருந்து மீண்டு வந்ததாகவும், அதேபோல் தீவிர உடற் பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
I took the VAARANAM AAYIRAM way 💪
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) January 16, 2020
P.S - Sorry for the long letter but i had to put my heart out to all my lovely fans and friends :) 🤗😘
#motivation #lifelessons #thewayback #train #painandgain #facingchallenges pic.twitter.com/jKWHzahoHR