ப்ப்பா தாங்க முடியல சாமி! தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோவால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ப்ப்பா தாங்க முடியல சாமி! தொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோவால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்!


VJ DD latest video

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போலவே டிடிக்கும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. 

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், விருது விழாக்கள், போட்டியில் நடுவர், ஒருசில சினிமாக்களில் முக்கிய வேடம் என அசத்தியுள்ளார் டி டி. அவருக்கு சமீபத்தில் கூட 20 வருடங்கள் சின்னத்திரையில் கலக்கியவர் என்று ஒரு அங்கீகாரமும் கொடுத்தார்.

dd

இவர் சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான என்கிட்ட மோதாதே என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தாங்கமுடியல சாமி என கூறி வருகின்றனர்.