ப்பா.. பாத்தாலே பத்திக்கிதே! ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!

ப்பா.. பாத்தாலே பத்திக்கிதே! ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா! சொக்க வைக்கும் புகைப்படங்கள்!!



vj-anjana-photoshoot-viral

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே அஞ்சனா. இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அஞ்சனா 2016 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமான கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு அழகிய மகன் உள்ளார். இந்த நிலையில் சில ஆண்டுகள் தனது பணிகளிலிருந்து விலகியிருந்த அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் அசத்தலான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.