அடேங்கப்பா! விருமாண்டி பட அபிராமியா இது! இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! புகைப்படம் இதோ!virumandi abirami latest photo viral

தமிழ்சினிமாவில் வானவில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், சமஸ்தானம், விருமாண்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

 மேலும் இவர் நடித்த விருமாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்றிருந்தது.அதன் மூலம் அவர் மேலும் பிரபலமானார்.மேலும் நடிகை அபிராமி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

abirami

அதனைத் தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் ராகுல் பவனன் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் விருமாண்டி பட அபிராமியா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

abiramiabiramiabirami