பொன்னின் செல்வன் திரைப்படத்தில் இந்த நடிகர் நடித்திருக்கிறாரா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

பொன்னின் செல்வன் திரைப்படத்தில் இந்த நடிகர் நடித்திருக்கிறாரா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!


vijay-yesudhar-acting-in-ponniyin-selvan-movie

தமிழ் சினிமாவில் பிரபல பாடவராக இருப்பவர் விஜய் யேசுதாஸ். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் பாடியுள்ளார். படங்கள் தோல்வி அடைந்தாலும் இவரது ஒரு சில பாடல்கள் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கின்றன .

director

மேலும், பாடகர்கள் சினிமாவில் நடிக்க வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வரிசையில் விஜய் ஆண்டனிக்கு அடுத்து விஜய் ஏசுதாஸ் இருக்கிறார். நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் விஜய் யேசுதாஸ் நடித்திருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

director

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி படகு ஓட்டும் காட்சிகயிலும், விக்ரம் குதிரை ஓட்டும் காட்சியிலும் விஜய் யேசுதாஸ் நடித்துள்ளாராம். ஆனால்  இப்படத்தின் எடிட்டிங்கின் போது இந்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாம்க்ஷ இதனால் விஜய் ஏசுதாஸ் மனமடைந்து போனார் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.