என்ன கேபி.. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்க.. கொஞ்சம் பொறுங்க.. வைரலாகும் புகைப்படம்..

என்ன கேபி.. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்க.. கொஞ்சம் பொறுங்க.. வைரலாகும் புகைப்படம்..


Vijay tv Gabriella latest Instagram photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரியல்லா. இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு அனைத்தும் மக்கள் மனதை கவரும்படி செய்தது. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது யாரை குறித்தும் குறை பேசாமல், அனைவரிடமும் அன்பாகவும், கோபப்பட வேண்டிய இடத்தில் தனது கருத்துக்களை கூறியும் வந்தார்.

vijay tv

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென  ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். ஆனால், திடீரென யாரும் எதிர்பார்த்திராதபடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடை அணிந்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதைகண்ட ரசிகர்கள் கேபி கொஞ்சம் வெயிட் பண்ணுமா, அதுக்குள்ள ஏன் மா இப்படி என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.